*உங்களது நியோபக்ஸ் கணக்கில் லாகின் செய்தவுடன் மேற்புறத்தில் உள்ள View advertisements என்பதை கிளிக் செய்யவும்.
*கீழே உள்ள படத்தில் இருப்பது போல் விளம்பரங்கள் தோன்றும் அதன் தலைப்பை கிளிக் செய்யவும்.

*பிறகு அதில் தோன்றும் சிவப்பு புள்ளியை கிளிக் செய்தால் புதிய window-ல் விளம்பரம் திறக்கும்.

*விளம்பரம் முழுவதுமாக load ஆகும் வரை காத்திருக்கவும். விளம்பரம் முழுதாக load ஆன பின் கீழே உள்ளதை போல் 30 வினாடிகள் விளம்பரம் பார்க்கப் படவேண்டும்.

*30 வினாடிகளுக்கு பின் உங்கள் கணக்கில் $0.01 சேர்ந்துவிடும்.

நீங்கள் Standard member-ஆக இருக்கும் பொது உங்களுக்கு ஒரு நாளைக்கு நான்கு விளம்பரங்கள் வீதம் $0.04 கிடைக்கும்.
Golden member-ஆகும் பொது ஒருநாளைக்கு 9 விளம்பரங்கள் வீதம் $0.09 கிடைக்கும்.
1 comment:
please tell me how to get the free referrels. Instruct me,
Post a Comment