Saturday, January 2, 2010

PTC மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

நண்பர்களே வணக்கம்,
இணையத்தில பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் உண்டு அதில் ஒரு வழிதான் PTC. இதன் விரிவாக்கம் paid to click என்பதாகும். நீங்கள் தினசரி ஓரிரு விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் PTC இணையதளங்களில் சம்பாதிக்கலாம். இனைய உலகில் லட்சக் கணக்கான இணையதளங்கள் இது போன்ற வாய்ப்புகளை வழங்கினாலும் மக்களை ஏமாற்றாமல் உடனே சம்பாதித்த பணத்தை கொடுக்கும் இணையதளங்கள் மிகக் குறைவே. என் நண்பர் ஒருவர் அறிமுகப் படுத்திய PTC இணையத்தளம் மிக சிறந்ததாக எனக்கு படுகிறது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளகிறேன் இந்த இடுகையில்.
உலகின் மிக சிறந்த PTC இணையதளமாக NEOBUX கருதப்படுகிறது. இந்த இடுகையை நான் எழுதும் நேரத்தில் நியோபக்ஸ் மூலம் மொத்தம் அதன் உறுப்பினர்களுக்கு செலுத்தப்பட்ட தொகை $15,317,418.

எல்லா PTC தளங்கள் போலவே இதிலும் ஒரு விளம்பரத்தை கிளிக் செய்து 30 வினாடிகள் பார்ப்பதற்கு $௦0.01 தரப்படுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் நான்கு விளம்பரங்கள் வீதம் $0.04 சம்பாரிக்கலாம்.
ஒரு நாளுக்கு $0.04 என்பது வெட்டி வேலை என்று கூட தோன்றும். ஆனால் உண்மையான வருமானம் உங்களுக்கு கீழ் நீங்கள் இணைக்க போகும் மற்ற நண்பர்களை வைத்தே உள்ளது. நியோபக்சில் ஒருவர் மாதம் $1000 -க்கு மேல் லாபம் அடைகிறார் என்றால் நம்ப முடிகிறதா?
ஒரு நாளில் நான்கு விளம்பரங்களை கிளிக் செய்ய செலவிடும் நேரம் அதிக பட்சம் பத்து நிமிடங்கள் மட்டுமே இதைக் கொண்டு $1000 தேவையில்லை $100 சம்பாதித்தாலே அது பெரிய வருமானம் தானே.
அதற்க்கான வழி முறை மிகவும் எளிது.
சம்பாதிக்கும் வழிமுறைகளை படிக்கும் முன் நியோபக்சில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நீங்கள் சம்பாதிக்க போகும் பணத்தை PayPal அல்லது ALERPAY மூலம் பெற எதாவது ஒரு பணப்பரிமாற்ற இணையத்தில் உங்களுக்காக ஒரு கணக்கை துவக்குங்கள். அதற்க்கான வழிமுறைக்கு இங்கே கிளிக் செய்யவும்.

ஒரு சிறிய கற்பனை.

நீங்கள் உங்களுக்கு கீழ் 100 நபர்களை இந்த தளத்தில் சேர்த்துள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம்.
நீங்கள் Standard Member-ஆக இருக்கும்போது!

நீங்கள் பார்க்கும் விளம்பரங்கள் ( 4 x $0.01) = $ 0.04
உங்கள் நண்பர்கள் பார்க்கும் விளம்பரங்கள் (100 x 4 x $௦0.005) = $2.00
மொத்தம் = $2.04
ஒரு மாத வருமானம் (30 x $2.04) = $61.2

நம் பணத்தில் $61.2 x 46= Rs.2815

நீங்கள் golden Member-ஆக இறுக்கும் பொழுது..

நீங்கள் பார்க்கும் விளம்பரங்கள் ( 9 x $0.01) = $ 0.09
உங்கள் நண்பர்கள் பார்க்கும் விளம்பரங்கள் (100 x 4 x $௦0.01) = $4.00
மொத்தம் = $4.09
ஒரு மாத வருமானம் (30 x $4.09) = $122.7

நம் பணத்தில் $122.7 x 46= Rs.5644

நியோபக்சில் 10000 referals-உடன் மாதம் $2500 லாபம் அடைபவர்களும் உண்டு. நியோபக்சில் இணைவதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. மேலும் உங்கள் கணக்கில் $2 சேர்ந்த உடனே நீங்கள் அதை உடனடியாக paypal கணக்கு மூலம் உங்கள் வங்கி கணக்குக்கு மாற்றிக் கொள்ளலாம். எந்த விதத்திலும் இந்த தளம் உங்களை ஏமாற்றது என்பதற்கு இதில் உள்ள public forum-ஏ சாட்சி. இதுவரை லட்சக் கணக்கான உறுப்பினர்கள் இந்த தளத்தில் உள்ளனர்.
உடனே சேர்ந்து பயன் பெறுங்கள்.!


இந்த தளத்தில் இணைந்த பின் பெரும்பாலானவர்களுக்கு தனக்கு கீழ் மற்றவர்களை இணைப்பதில் நிறைய கஷ்டங்கள் இருக்கும்.
*மற்றவர்களை நமக்கு கீழ் எப்படி சுலபமாக இணைப்பது?
*நம்முடைய refferals மூலமாக அதிகமாக பணம் ஈட்டுவது எப்படி?
*Refferals சேர்க்க முடியாவிட்டாலும் அதிக பணம் ஈட்ட நியோபக்சில் உள்ள வழிகள் என்ன?
என்பதை அடுத்த இடுகையில் பார்க்கலாம்.


*நியோபக்ஸ் விளம்பரங்களை கிளிக் செய்வது எப்படி? என அறிய இங்கே கிளிக் செய்யவும்.
*Paypal கணக்கை தொடங்குவது மற்றும் verify செய்வது பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

10 comments:

அன்புடன் மலிக்கா said...

ஆகா நல்ல வருமானம் உள்ள வழிகளை சொல்லியிருக்கிறீர்கள் சரவணா.

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

சகோதரரே நேரம்கிடைக்கும்போது இதையும் பார்க்கவும்
http://fmailkka.blogspot.com

Thenammai Lakshmanan said...

நன்றி சரவணன் நல்ல உபயோகமுள்ள இடுகை புத்தாண்டு வாழ்த்துக்கள்

Henry J said...
This comment has been removed by a blog administrator.
calmmen said...

very good work
thanks

karurkirukkan.blogspot.com

Unknown said...

என்னட ப்ளாக் ல ADSENCE கூட வருகு இல்ல பாஸ்

திவ்யாஹரி said...

நல்ல உபயோகமுள்ள தகவல் சரவணன்.. நன்றி..

Anonymous said...

உண்மைதான் நான் இதுவரை ஒன்பது டாலர் சம்பாதித்தேன்
shafinew.blogspot.com

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

The author, a city in which you live, if not secret?

Unknown said...

Hi there! Nice stuff, do keep me posted when you post again something like this!
amazon.com/code
bank of america login
td bank login
paypal login
coinbase login
capital one login
us bank login
ally bank login